Google Classroom
GeoGebraGeoGebra Classroom

மதிப்பீடு : கூம்பு வளைவரைகள்

ஒரு சமதளத்தினைக் கொண்டு, ________ ஐ வெட்டும் போது வட்டம், நீள்வட்டம், பரவளையம் போன்ற வளைவரைகள் கிடைக்கும்.

Select all that apply
  • A
  • B
  • C
  • D
Check my answer (3)

கூம்பின் அச்சுக்கு செங்குத்தாக, சமதளத்தை வைத்து, கூம்பினை வெட்டினால் கிடைக்கும் வடிவம் __________

Select all that apply
  • A
  • B
  • C
  • D
Check my answer (3)

கூம்பின் முனை வழியே வெட்டும் போது கிடைக்காத வளைவரை

Select all that apply
  • A
  • B
  • C
  • D
Check my answer (3)

கூம்பு அச்சின் வழியே, சமதளத்தை வைத்து, கூம்பினை வெட்டினால் கிடைக்கும் வடிவம் __________

Select all that apply
  • A
  • B
  • C
  • D
Check my answer (3)